• Keyboard Shortcuts

    Shortcut keys help provide an easier and quicker method of navigating and executing commands in the computer software.

  • Hardware Tips

    Learn about the latest computer hardware and find out how to diagnose

  • Knowledge Practise questions and answers

    Here you can practise more questions and answers to improve your knowledge on computer

Wednesday, 21 December 2022

ANDROID MOBILE ல் ANTIVIRUS அவசியம்தானா? இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

  Android மொபைல்களில் Anti Virus Install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை


அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர்  (யாருக்கு தெரியும்friends எல்லாரும் சொன்னாய்ங்க அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும, இது ஒரு Virusa கூட புடுச்சதில்ல சாமி )என்றும் கூறினார்கள். ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில்anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்.



 நானும் அதைத்தான் கூறுகிறேன் .நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான் உபயோகிக்கும்AntiVirus மென்பொருள் சில Applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட
அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது.


Android என்பது ஒரு secure செய்யப்பட்ட OS இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்


ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம் இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார் சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன் virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என
யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ? அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
 

ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க
முழுக்க சோதித்த பின்னரே இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன் anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது

 இதை புரிய வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்.


ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள் இதனை உடனே uninstall செய்துவிடுங்கள் வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்.

Good Morning Beautiful

Do you know????

Do you know????
/